வனிதாவுக்கு ஒரு நியாயம்.. உங்களுக்கு ஒரு நியாமா – ஹனிமூன் போட்டோவால் ரவீந்தரை விளாசும் நெட்டிசன்கள்!

0
வனிதாவுக்கு ஒரு நியாயம்.. உங்களுக்கு ஒரு நியாமா - ஹனிமூன் போட்டோவால் ரவீந்தரை விளாசும் நெட்டிசன்கள்!

அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனால் ரவீந்தர் மீது உள்ள காதலால் அல்ல, பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டார் நெட்டிசன்கள் பலரும் சர்ச்சையை கிளப்பினார்கள்.

 

இந்நிலையில் ரவீந்தர் தங்கள் ஹனிமூனில் எடுக்கப்பட்ட ரொமான்டிக் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதே ரவீந்தர் தான் வனிதா பீட்டர் பாலுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் போது சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இருப்பார். பீட்டர் பால் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன டா நடக்குது இங்க.., விராட்டை தொடர்ந்து முகமது ஷமி செய்த வேலை – ஆக மொத்தம் ஜெயிச்சா சரி!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என ரவீந்தர் தற்போது பதிவிட்டிருக்கும் ரொமான்டிக் புகைப்படம், ஊருக்கு தான் உபதேசமா என்பது போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் மத்தியில் இருந்து பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here