ரவீந்தருக்கு விவாகரத்து நடக்க காரணம் இந்த பிக்பாஸ் பிரபலமா? ஓ., அப்போ இதுதான் பிரச்சனையா!!

0
ரவீந்தருக்கு விவாகரத்து நடக்க காரணம் இந்த பிக்பாஸ் பிரபலமா? ஓ., அப்போ இதுதான் பிரச்சனையா!!
ரவீந்தருக்கு விவாகரத்து நடக்க காரணம் இந்த பிக்பாஸ் பிரபலமா? ஓ., அப்போ இதுதான் பிரச்சனையா!!
தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகை மகாலட்சுமி 2வது திருமணம் செய்துள்ள நிலையில், இவரது முதல் திருமண விவாகரத்திற்கான காரணம், தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரவீந்தருக்கு விவாகரத்து :

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகை மகாலட்சுமியை  அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இது 2வது திருமணம் என்பதால், நெட்டிசன்கள் அவர்கள் குறித்து  பலவாறு பேசி வருகின்றனர். திரும்பும் திசையெல்லாம், இவர்கள் குறித்த செய்திகள் மட்டுமே தற்போது ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில் மகாலட்சுமி, தனது முன்னாள் கணவர் அனில் என்பவரை பிரிந்ததற்கான காரணம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. தொடர்ந்து ரவீந்தர், அவரது முதல் மனைவியை  விவாகரத்து செய்ததற்கான காரணம் தற்போது கிடைத்துள்ளது.
பிக் பாஸ் பிரபலம் கவின் என்பவரை வைத்து இவர், நட்புனா என்னானு தெரியுமா என்ற படத்தை தயாரித்ததாகவும், அது அவரது மனைவிக்கு பிடிக்காமல் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்ததாகவும்  சொல்லப்படுகிறது. இதனால்தான் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் என, புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here