ரவீந்தர்-மகாலக்ஷ்மிக்கு அடுத்தடுத்து வந்த குட் நியூஸ்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
ரவீந்தர்-மகாலக்ஷ்மிக்கு அடுத்தடுத்து வந்த குட் நியூஸ்.., அவரே வெளியிட்ட பதிவு!!
ரவீந்தர்-மகாலக்ஷ்மிக்கு அடுத்தடுத்து வந்த குட் நியூஸ்.., அவரே வெளியிட்ட பதிவு!!

பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் தல பொங்கல் கொண்டாடும் நிலையில் மஹாலக்ஷ்மியுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரவீந்தர் மகாலக்ஷ்மி

சமீபத்தில் சீரியல் நடிகை மகாலக்ஷ்மியும் ரவீந்தர் அவர்களும் திடீர் திருமணம் செய்தது பலரையும் ஷாக்காக்கியது. அதாவது இந்த காம்போ எப்படி உருவானது, இவர்களின் காதல் எப்படி மலர்ந்தது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இப்படி இருக்க இருவரும் அடிக்கடி இன்டெர்வியூ கொடுத்தும் வந்தனர்.

ரவீந்தர்-மகா தம்பதிக்கு பலான விஷயம் இப்படித்தான் நடக்குது., கொச்சையாக பேசிய கூல் சுரேஷ்!!

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ரவீந்தர் குறித்து உருவ கேலியும் அதிகமாக இருந்தது. ஆனால் மகாலக்ஷ்மி அதற்கு சரியான பதிலடியும் கொடுத்திருந்தார். ரவீந்தர் இப்படி இருப்பது தான் தனக்கு பிடித்து இருப்பதாகவும், காதலித்து தான் திருமணம் செய்வதாகவும், பதிலடி கொடுத்திருந்தார். இப்பொழுது இவர்கள் குறித்த பேச்சும் மொத்தமாக குறைந்து விட்டது.

இந்நிலையில் இது அவர்களின் தல பொங்கல் என்பதால் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதுவும் கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே தீபாவளி, நியூ இயர், பொங்கல்னு ஒரே குட் நியூஸா உங்களுக்கு கிடைக்குதே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here