கல்யாணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது.., அதுக்குள்ள இப்படியா.., தயாரிப்பாளர் ரவீந்திரன் கைது..,பதறிய மகாலட்சுமி!!

0

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை கடந்த வருடம் கல்யாணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடங்கள் கடந்த நிலையில் தற்போது ரவீந்தர் கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து ரவீந்தரை காவல்துறை கைது செய்துள்ளனர். அதுமட்டுமன்றி மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

எதிர்நீச்சல் குணசேகரன் மாரடைப்பால் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here