இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்.., ரவி சாஸ்திரி உடைத்த உண்மை.., என்ன இப்படி Open-ஆ பேசிட்டாரு!

0
இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்.., ரவி சாஸ்திரி உடைத்த உண்மை.., என்ன இப்படி Open-ஆ பேசிட்டாரு!
இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்.., ரவி சாஸ்திரி உடைத்த உண்மை.., என்ன இப்படி Open-ஆ பேசிட்டாரு!

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோல்விக்கு காரணமான சில விஷயங்களை அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார்.

இப்டியா அணியை தேர்வு செய்றது!

ஆசிய கோப்பை தொடருக்கான ஆட்டத்தில் இந்தியா இரண்டு முறை தொடர் தோல்விகளை சந்தித்ததால் இறுதி போட்டிக்குள் செல்ல முடியாமல் வெளியேறியது. இந்நிலையில் ரவி சாஸ்திரி அணியின் தோல்வி குறித்து சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது போட்டி நடைபெறும் இடமான துபாய் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர் மட்டும் இருந்தனர். இதுவே தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து. இந்த மூன்று பந்து வீச்சாளர்களில் ஒருவர் காயம் ஏற்பட்டது எனக் கூறி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் கடைசி நேரத்தில் புவி, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஆன முகமது ஷமி இருக்கும்போது அவரை அணியில் தேர்வு செய்யாததற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

இதற்கு பத்திரிகையாளர்கள் அனைவரும் நீங்கள் சிறந்த வீரர்களை தேர்வு செய்யவில்லை என பதில் கேள்வி கேட்டனர். இதற்கு ரவி சாஸ்திரி நாங்கள் வீரர்களை பற்றி சில தகவல் கொடுக்க முடியும். மேலும் இந்த வீரர்களை தேர்வு செய்தால் அணி வலுவான அணியாக இருக்கும் என்று கருத்து கூறும் உரிமை மட்டுமே எங்களிடம் உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க அணியை உருவாக்குவது, கட்டமைப்பது BCCI கையில் தான் உள்ளது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here