அரைகுறை உடையில் ரவீந்தர் மகா-ஜோடி! 25 கோடியில் தேனிலவு.,கன்னி தீவில் உல்லாசம்.,வைரல் போட்டோ!!

0
வேலைக்கும் அனுப்பி விட்டு மஹாலக்ஷ்மியை அசிங்கப்படுத்திய ரவீந்தர்.., அவரே வெளியிட்ட பதிவு!!
வேலைக்கும் அனுப்பி விட்டு மஹாலக்ஷ்மியை அசிங்கப்படுத்திய ரவீந்தர்.., அவரே வெளியிட்ட பதிவு!!

அண்மையில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மகாலட்சுமி தம்பதி, முக்கியமான ஒரு விஷயத்திற்காக ரூ. 25 கோடி வரை செலவு செய்திருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல் :

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த மாதம் திருப்பதியில் கோலாகலமாக நடந்தது. இருவருக்கும் இது 2வது திருமணம் என்பதால், பலரும் இவர்களை விமர்சித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல், பொருத்தம் இல்லாத திருமணத்தை இந்த தம்பதியர் செய்து கொண்டதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

திரும்பும் திசையெல்லாம் இவர்கள் குறித்த டாபிக் மட்டுமே தற்போது, வைரல் கண்டன்ட்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இருவரும், சேர்ந்து தேனிலவுக்காக ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தேனிலவுக்காக, ரவீந்தர் ரூ. 25 கோடி வரை செலவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் புதுமுகம்.., அதுவும் இவரின் சொந்த மகனா?? ஆதாரபூர்வ வீடியோ வைரல்!!

அரைகுறை ஆடையில் இவர்கள் இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்ட போட்டோவுடன் இந்த வதந்தி கிளப்பியுள்ளது. ஆனால், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடேய்.,இது ட்ரோல் பண்றதுக்காக செய்யயப்பட்ட மார்பிங் டா என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது போட்டோவுடன் வெளியாகி வைரலாகி வருகிறது.

அரைகுறை உடையில் ரவீந்தர் மகா-ஜோடி! 25 கோடியில் தேனிலவு.,கன்னி தீவில் உல்லாசம்.,வைரல் போட்டோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here