ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.., தீபாவளிக்காக அரசு செய்த சிறப்பு ஏற்பாடு.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

0

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள், அரிசி, கோதுமை, போன்றவை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை நாட்களின் போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுவதால் பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது மாதத்தின் முதல் மற்றும் 2வது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். ஆனால் இன்று இரண்டாவது வார வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லாமல் வழக்கம் போல் கடைகள் இயங்கும் என தெரிவித்துள்ளனர். அதேபோன்று வரும் 10 ஆம் தேதியும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் இந்த நாட்களில் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்படும் எனவும் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களே., “டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்” ஆவணம் வெளியீடு., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here