தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., உடனே செக் பண்ணிக்கோங்க!!!

0
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., உடனே செக் பண்ணிக்கோங்க!!!
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., உடனே செக் பண்ணிக்கோங்க!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெரும்பாலான நேரங்களில் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் போதிய ஸ்டாக் இல்லாததால், நுகர்வோர்கள் அலைந்து ஏமாற்றமடைய வேண்டி உள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்தபடியே, ரேஷன் கடை திறப்பு விவரம், உணவு பொருட்களின் ஸ்டாக் மற்றும் இதுவரை பெற்றுள்ள பொருட்களின் பட்டியல் உள்ளிட்டவையை அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனாவிற்கு அடித்த ஜாக்பாட்., லீக்கான அப்டேட்!!

அதன்படி உங்களது மொபைலில் TNePDS என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சோதித்துக் கொள்ளலாம். அதேபோல் உங்களது மொபைலில் இருந்து 97739 04050 என்ற தொலைபேசி எண்ணிற்கு PDS 101 என டைப் செய்து அனுப்பி பொருள் ஸ்டாக் அறிந்து கொள்ளலாம். இதே எண்ணிற்கு PDS 102 என டைப் செய்து அனுப்பினால் ரேஷன் கடை திறப்பு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here