ரேஷனில் இலவச பொங்கல் தொகுப்பு பெற இது கட்டாயமில்லை – உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0

தமிழக ரேஷன் கடைகளில் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள இலவச பொங்கல் தொகுப்பு பையை பெறும் பயனாளிகளுக்கு முக்கியமான செய்தி ஒன்றை உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் சாமான்கள் அடங்கிய தொகுப்பு பை ஒன்று நுகர்வோர்களுக்கு வழங்கப்படும். அதற்கான தொகையை அரசே ஏற்று மக்களுக்கு இலவசமாக இந்த பொருட்கள் அடங்கிய பையை வழங்கும். இந்த ஆண்டு, இந்த பொருட்களோடு புளி, பருப்பு வகைகள் மற்றும் நெய் போன்ற 20 பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில், இந்த பொருட்களை பெற நுகர்வோர்கள் தங்கள் பெருவிரல் ரேகை வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அது இல்லாமல் கூட இந்த பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என  உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வருகிற, ஜனவரி 3 அல்லது 4-ஆம் தேதிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here