நியாய விலைக்கடைகளில் இனி இதை செய்வது கட்டாயம் – கூட்டுறவுத் துறை புதிய உத்தரவு!

0
நியாய விலைக்கடைகளில் இனி இதை செய்வது கட்டாயம் - கூட்டுறவுத் துறை புதிய உத்தரவு!

ரேஷன் கடைகளில் மக்கள் வாங்கும் உணவு பொருட்களின் தரம் குறித்து கூட்டுறவு துறை ஒரு புதிய உத்தரவை ஒன்று ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவு:

தமிழகத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவில் ஏழை எளிய நடுத்தர மக்களின் பசியின்மையை போக்கும் பொருட்டு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நியாய விலை கடை ஆரம்பிக்கப்பட்டது. இதில் மலிவான விலையில் உணவு பொருட்கள் கிடைப்பதால் இந்த திட்டம் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இந்த திட்டம் சில மக்களுக்கு கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நியாய விலைக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வழங்கும் உணவு பொருட்களின் தரத்தை குறித்து கூட்டுறவு துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது நியாய விலைக் கடையில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களில் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவங்க என்னோட டார்லிங்., தனது காதல் பற்றி முதல்முறையாக மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!!

மேலும் ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் மற்றும் கடைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ரேஷன் கடையில்  விநியோகம் செய்யப்படும் உணவு  பொருட்களை நம்பி ஏழை எளிய மக்கள் இருப்பதால் கீழே விழும் உணவு பொருட்களை பொது மக்களுக்கு கொடுக்க கூடாது. இதை கடைபிடிக்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here