இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் கிடையாது – மத்திய அரசு எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை!!

0
இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் கிடையாது - மத்திய அரசு எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை!!
இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் கிடையாது - மத்திய அரசு எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை!!

மத்திய அரசு கடந்த ஆண்டு தொடங்கிய கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை அண்மையில் நீட்டித்தது. இதன் மூலம் தகுதியற்ற நபர்கள் ரேஷன் பொருட்கள் பெறுவதை தடுக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

கர்பமாக இருக்கும் போது போடுற ட்ரெஸ்ஸா இது – கவர்ச்சியில் மூழ்கடித்த காஜல் அகர்வால்!!

மத்திய அரசு நடவடிக்கை:

நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு உணவு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இதுவரை சுமார் 1.5 கோடி மக்களுக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர்.

இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் கிடையாது - மத்திய அரசு எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை!!
இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் கிடையாது – மத்திய அரசு எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை!!

இந்த நிலையில், பொதுமக்கள் நலனுக்காக கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கிய மத்திய அரசு, அதற்கான கால வரம்பை அண்மையில் நீடித்தது. இதன் வாயிலாக தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் செல்லாமல் தடுக்கவும், தகுதி உடையவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுக்க உள்ளது. இதன் மூலம் மக்கள் இனி, எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உணவுப் பொருட்களை பெறலாம் என உறுதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here