ரேஷன் அட்டைதாரர்களே., இந்த தவறை மட்டும் செய்யாதீங்க? அப்புறம் அவ்ளோதான்!!!

0
ரேஷன் அட்டைதாரர்களே., இந்த தவறை மட்டும் செய்யாதீங்க? அப்புறம் அவ்ளோதான்!!!
ரேஷன் அட்டைதாரர்களே., இந்த தவறை மட்டும் செய்யாதீங்க? அப்புறம் அவ்ளோதான்!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சில பயனாளர்கள் செய்யும் மோசடிகளால் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மற்றொருவர் ரேஷன் கார்டை பயன்படுத்துவது தொடர்பான புகார்களால் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது, ரேஷன் கார்டை தவறாக பயன்படுத்துவது, வருமானத்தை குறைவாக காட்டி ரேஷன் கார்டு பெறுவது உள்ளிட்ட மோசடி செயல்கள் அரங்கேறி வருகிறது. இது போன்ற குற்ற செயல்கள் செய்வோர்களின் ரேஷன் கார்டுகளை ஒரு சில மாநில அரசுகள் ரத்து செய்து வருகிறது.

பழனி கோவில் பக்தர்களே., அக்டோபர் முதல் இதற்கு தடை? வெளியான அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here