ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி ‘கைரேகைக்கு’ கட்டாயம் இல்லை?? வெளியான முக்கிய தகவல்!!

0

ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு ரேஷன் கடைகளின் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரேஷன் கடை ஊழியர்கள் எவ்விதமான முறைகேடுகளையும் செய்யாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு உணவுப் பொருள் துறை சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SA20 Final: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் அணி!!

அதாவது நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை முடிக்கவும், பயனாளிக்கு எந்த இடையூறு இல்லாமல், குழப்பமின்றி பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here