மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நலத்திட்டங்களை மக்கள் முழுவதுமாக பெற வேண்டுமானால், ரேஷன் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அத்தியாவசியமான ஒன்று. இதில், ரேஷன் பொருட்களை ஏழை எளிய மக்கள் நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் வாங்குவதற்காக அரசு “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமானால், தங்களது ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்திருத்தி இருந்தது. மேலும், ஆதார் கார்டையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வரும் டிசம்பர் மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் கார்டை விரைவில் ரேஷன் கார்டுடன் இணைத்தால் மட்டுமே “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தை பயன்படுத்தி மக்கள் பொருட்களை பெற முடியும் என திட்டவட்டமாக அரசு தெரிவித்துள்ளது.
சூரிய குடும்பம் இத்தனை ஆண்டுகளில் இருக்காது? “ஆதித்யா எல் 1” திட்ட இயக்குனர் பகீர்!!!