ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்.., வெளியான அறிவிப்பு!!!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்.., வெளியான அறிவிப்பு!!!
நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் சில முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைதாரர்களின் உறுப்பினர்கள் கட்டாயம் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கைரேகையை பதிவு செய்ய மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அது இப்போது முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் கைரேகை பதிவு செய்யாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என கேரள மாநிலத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறை கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் வழக்கம் போல் உணவு பொருட்கள் கிடைக்கும். மேலும் இனிவரும் நாட்களில் குடும்ப உறுப்பினர்கள் கட்டாயம் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here