ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., மானிய விலையில் கூடுதலாக 5 கிலோ அரிசி? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட திரிபுரா!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவம் தவறி மழை பெய்து வருவதால் உற்பத்தி தட்டுப்பாடு காரணமாக காய்கறி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு திரிபுரா மாநில அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது நடப்பு ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மானிய விலையில் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி ஒரு கிலோ அரிசி ரூ.13 என ரேஷன் கடைகளில் 5 கிலோ வரை கூடுதலாக அரிசியை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here