ரேஷன் கார்டுதாரர்களே., இந்த தேதிக்குள் விண்ணப்பிச்சிடுங்க? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சத்தீஸ்கர் அரசு!!!

0

“ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தின் மூலம் வெளியூர் முகவரி கொண்ட ரேஷன் கார்டுதாரர்கள், அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்கள், ஆதார் உள்ளிட்ட விவரங்களை eKYC செய்ய வேண்டும் என சத்தீஸ்கர் மாநில அரசு அண்மையில் தெரிவித்து இருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதுவரையிலும் மாநிலத்தில் பெரும்பாலனோர் eKYC பணிகளை முடிக்காததால், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வாய்ப்பை ரேஷன் கார்டுதாரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த 7 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை., உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here