பொதுவாக ஏழை நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் உணவு பொருட்களை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் கொடுத்து வருகிறது. இதோடு சில அவசர காலங்களில் மத்திய, மாநில அரசு கொடுக்கும் சில நிதியுதவியையும் மக்களுக்கு சேர்க்கும் பணியையும் சிறப்பாக செய்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்ற இமாசல பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. இதுபோக கடந்த மாதங்களில் இமாசல பிரதேசத்தில் கனமழையால் மக்களுக்கு அந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் கொடுக்க முடியவில்லை. இதனால் அம்மாதத்திற்கும் சேர்த்து அடுத்த மாதம் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அம்மாடி அமலா., இப்படி டைட்டா ட்ரஸ் போட்டு அந்த அழகை குனிஞ்சு காட்டி வெறியேத்துறீங்களே!!