நடிகை ராதிகாவோட முதல் கணவர் இவர் தானா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

தமிழ் திரையுலகின் பிரபல குணசித்ர நடிகர் பிரதாப் போத்தன் ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் கூட. இவரது முன்னாள் வாழ்க்கையில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் பிரதாப் போத்தன் ராதிகாவின் முன்னாள் கணவர் ஆவார்.

நடிகர் பிரதாப் போத்தன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிரதாப் போத்தன். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சினிமா துறைக்கு இவர் அளித்துள்ள பங்களிப்பு பெரியதாகும். நடிகராக மட்டுமே அறியப்படும் பிரதாப் போத்தன் ஒரு இயக்குனரும் கூட. மலையாள நடிகையான பிரதாப் போத்தன் பல தமிழ் திரைப்படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நகைச்சுவை, போலீஸ், வக்கீல் என்ற அனைத்து கதாப்பாத்திரங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பிரதாப் போத்தன். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த நடிகை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் வக்கீலாக நடித்திருந்தார். பிரதாப் போத்தனின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி பலருக்கு தெரியாத ரகசியம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவின் முன்னாள் கணவர் ஆவார்.

‘லெஜெண்ட்’ சரவணா படத்தில இதுக்கு தான் நடிக்க வந்தேன் – நடிகை ஊர்வசி ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ராதிகா. இவர்கள் இருவருக்கும் 1985ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக திருமணமான அடுத்த ஆண்டே விவாகரத்து செய்துகொண்டார்கள். அதன் பின்னர் நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். பிரதாப் போத்தனும் அமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 30வயதில் ஒரு பெண் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here