பேய் படத்திற்கு தயரான நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை – அதுக்குன்னு இவ்வளோ மேக்கப்பா போடுவிங்க!!

0

வெள்ளி திரை ரசிகர்களுக்கு எப்படி  சினிமாவோ அது போல சின்ன திரை ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பது சீரியல். அதற்கு காரணம் தற்பொழுது வருகின்ற சீரியல்களில் உள்ள கதை அம்சம் தான். இதனாலேயே சீரியல் நடிகர்கள் பெரும் அளவில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். 
இதற்கு ஏற்றார் போல் சின்ன திரை நடிகைகளும் வித வித போட்டோஷூட்கள், இன்ஸ்டா ரீல்கள் என தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதனால் சீரியல் பிரபலங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகின்றனர். மேலும் சினிமா வாய்ப்பிற்கும் இதன் மூலம் அடிபோட்டு வருகின்றனர்.


அவ்வாறு தற்போது சினிமா உள்ளே நுழைந்திருப்பவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. இவர் தமிழில் முதல்  சீரியல் என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் தான். அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.


தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது கன்னட பேய் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனால் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது ராணி கெட்டப்பில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஆனால் இவரின் ஓவர் மேக்கப்பை பார்த்து ‘நீங்கள் மேக்கப் இல்லாமலே அழகு தான் ரச்சு மா’ என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர் இவரின் ரசிகர்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here