“பால் பாட்டிலை மறந்தே ஒரு வருஷம்தான் ஆகியிருக்கும் போல..அதுக்குள்ள இப்படி ஒரு கவர்ச்சியா?” -“மௌன ராகம் சக்தி வீடியோ!!!

0

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் படத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதுக்குள்ள இப்படி ஒரு கவர்ச்சியா:

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் மெளனராகம் 2 சீரியலில் சக்தி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரவீனா தாஹா. இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

நடிப்பதோடு, நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்துக் கொண்டு தன் திறமையை காண்பித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது லேட்டஸ்ட் படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது  சேலையில் சூப்பரான நடனம் ஆடி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடும் பதிவுகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில் சீரியலில் பாவாடை தாவணியில் இருக்கும் ரவீனா இன்ஸ்ட்டாகிராமில் நீல வண்ண சேலை கட்டி கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here