என்ன போஸ் இது.. முன்னழகை மூடாமல் காலை விரித்து ஸ்டில் கொடுத்த ராசி கன்னா!!

0

தமிழ், தெலுங்கு சினிமா என பிஸியாக இருக்கும் ராசி கன்னா தற்போது தன் முன்னழகை காட்டி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டடித்து வருகிறது.

ராசி கன்னா:

ராசி கன்னா முதலில் மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தி படம் மூலம் தான் அறிமுகமானார். அப்பொழுது தான் இவருக்கு மனம் என்ற தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இவரது கொழுக் மொழுக் அழகு அனைவருக்கும் பிடித்து போனதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

டோலிவுட்டில் எக்கசக்க படங்கள் இவருக்கு வரிசை கட்டி நின்ற போது தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். பின்னர் அடங்க மறு, அயோக்கியா, சங்க தமிழன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் இவரின் அரண்மனை 3 படம் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் இப்படம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் அரண்மனை 3 என தலைப்பிட்டு தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here