நீச்சல் உடையில் ரசிகர்களை பதைபதைக்க வைத்த ராசி கண்ணா – ட்ரெண்டிங் நம்பர் ஒன்னாக வைரலாகும் புகைப்படம்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தனது நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ராசி கண்ணா

ஹிந்தியில் முதன்முதலில் கால்பதித்த மாடலான ராசி கண்ணா தெலுங்கில் மனம் கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக வந்து ரசிகர்கள் மனத்தில் ஆழமான இடத்தை பிடித்தார்.

விஷாலுடன் இணைந்து அயோக்கியா படத்தில் நடிக்க அந்த படமும் ஹிட் அடித்தது. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இப்பொழுது அரண்மனை 3 படத்திற்காக காத்துக்கொண்டுள்ளார். இப்பொழுது அவர் நீச்சல் குள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here