இது ரசகுல்லாவா?? ராசி கண்ணாவா?? சேலையில் இடுப்பு மடிப்பை பார்த்து விட்டு திணறி நின்ற ரசிகர்கள்!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கண்ணா

மாடலிங்கில் பணியாற்றி வந்த ராசி கண்ணா ஹிந்தி படத்தில் தான் முதன்முதலில் அறிமுகமானார். அதன் பிறகு நாகசைதன்யா சமந்தா இருவரும் இணைந்து நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தான் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆக அந்த படம் ஹிட் அடிக்க இப்பொழுது முன்னணி நடிகை என்ற பெயரையும் பெற்று விட்டார்.

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் அழகான கொழுக் மொழுக் உடலமைப்பு தான் அனைவருக்கும் பிடித்துப் போனது. இந்நிலையில் சேலையில் பவ்வியமாக அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here