கடற்கன்னி உடையை கிழித்து தொடை அழகை காட்டிய ராசி கன்னா – மேலேயும் ஒன்னும் காணோம்! பித்து பிடித்து திரியும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் சுவரில் சாய்ந்தபடி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ராசி கன்னா. ஹிந்தி நடிகையான இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹிந்தியில் எப்போதாவது தலைகாட்டும் இவர் தெலுங்கில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டார். மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

மேலும் அரண்மனை படத்தில் இவரது நடிப்பும் அபாரம் என்றே சொல்லலாம். அடுத்து இவர் விஜய் உடன் எப்பொழுது இணைவார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here