காதலருடன் ஊர் சுற்றும் ராஷ்மிகா மந்தனா? – இணையத்தில் லீக்கான புகைப்படங்கள்!!

0

ஏற்கனவே பல மாதங்களாக ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இருவரும் டேட் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா:

சினிமாவில் முன்னனி நடிகையாக மட்டும் அல்லாமல், தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாகவும் இருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் முன்னனி நடிகையாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ”கீதா கோவிந்தம்” திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் வெளியான போதே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ”Dear Comrade” திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால் இவர்கள் இருவரும் இதை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரும் டேட் செய்ததாக தகவல் வெளியானது. அந்த ஹோட்டலை விட்டு வெளியே வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் தற்போது அதிகமாக பரவி வருகிறது. இருப்பினும் இருவரின் தரப்பில் இருந்து எந்த தகவலும் கூறாமல் மௌனநிலையிலே உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here