ஒரு பக்க மாராப்பை இறக்கிய ராஷ்மிகா – பளபள மேனியை சிலிர்த்து போய் பார்க்கும் ரசிகர்கள்!

0
ஒரு பக்க மாராப்பை இறக்கிய ராஷ்மிகா - பளபள மேனியை சிலிர்த்து போய் பார்க்கும் ரசிகர்கள்!

கன்னட சினிமாவில் வெளியான கிரீக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

பின்னர் தெலுங்கு துறையில் கால் பதித்தார். டோலிவுட்டில் இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல ஹிட் அடித்தது. பின்னர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் கால் பதித்தார். தற்போது பாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார் ராஷ்மிகா. மேலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் கொண்ட இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here