சீக்கிரம் வேற டிரஸ் மாத்துங்க.. அந்த பிட்டு துணி கலண்டுற போகுது – கெஞ்ச வைக்கும் நடிகை ராஷ்மிகா!

0
சீக்கிரம் வேற டிரஸ் மாத்துங்க.. அந்த பிட்டு துணி கலண்டுற போகுது - கெஞ்ச வைக்கும் நடிகை ராஷ்மிகா!

சாண்டல்வுட் என அழைக்கப்படும் கன்னட திரைத்துறையின் மூலம் தன் சினிமா கேரியரை ஆரம்பித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆனால் அப்பொழுது ரசிகர்கள் இவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பின்னர் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார்.

கீதா கோவிந்தம் என்ற ஒரு படத்திலேயே ரசிகர்களின் National Crush ஆனார். பின்னர் டியர் காம்ரேட், பீஷ்மா, புஷ்பா The Rise ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தமிழில் சுல்தான் படத்திலும் நடித்தார். தற்போது மிஷன் மஜ்னு, Pushpa 2: The Rule ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் பிசியாக நடித்தாலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகை ராஷ்மிகா. இந்நிலையில் படு குட்டியான உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளார் ராஷ்மிகா. அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூட்டை கிளப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here