One side போஸ்னாலும் நல்லா தான் இருக்கு – திரும்பி பார்த்து ரசிகர்களை திணற வைத்த ராஷ்மிகா!

0
One side போஸ்னாலும் நல்லா தான் இருக்கு - திரும்பி பார்த்து ரசிகர்களை திணற வைத்த ராஷ்மிகா!

டோலிவுட்டில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கு இந்த படங்கள் மூலம் எக்கசக்க ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. மேலும் இந்திய இளசுகளின் மத்தியில் National crush என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார்.

தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதேபோல இந்தியில் அமிதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குட்பை’ படத்திலும், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ‘மிஷன் மஞ்சு’, துல்கர் சல்மான் நடிக்கும் ‘சீதா ராமம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

குறுகிய காலத்திலேயே இந்தியாவின் டாப் நடிகைகளில் ஒருவராக முன்னேறியுள்ளார் நடிகை ராஷ்மிகா. மேலும் அடிக்கடி போட்டோஷூட் செய்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here