அட ச்சை.. இப்படி ஒரு டிரஸ்லயா நிகழ்ச்சிக்கு போவீங்க – ராஷ்மிகா உடையால் முகம் சுளித்த ரசிகர்கள்!

0
ஏம்மா.. இது உனக்கே Over-ஆ தெரியலயா - கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ராஷ்மிகா செய்த விஷயம்!

கன்னட சினிமா துறையில் முக்கிய நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ராஷ்மிகா 2016-ம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஆனால் இவர் பெரிதாக தன் கேரியரை தொடங்கிய புதிதில் பேமஸ் ஆக வில்லை.

பின்னர் தெலுங்கு சினிமா துறையில் கால் பதித்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட் திரைத்துறையில் தன் கால் தடத்தை பதித்துள்ளார் ராஷ்மிகா. சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘புஷ்பா’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது, ‘விஜய் 66’ என அழைக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் விருது விழா ஒன்றிற்கு மிக மோசமான உடையில் பங்கேற்றுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sneh Zala (@snehzala)

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here