ஐயோ.. பேண்ட் போடலயா.. ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிருச்சு., ஒர்க்அவுட் செய்து ஷாக் கொடுத்த ராஷ்மிகா!

0
ஐயோ.. பேண்ட் போடலயா.. ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிருச்சு., ஒர்க்அவுட் செய்து ஷாக் கொடுத்த ராஷ்மிகா!
ஐயோ.. பேண்ட் போடலயா.. ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிருச்சு., ஒர்க்அவுட் செய்து ஷாக் கொடுத்த ராஷ்மிகா!

தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், மிஷன் மஜ்னு போன்ற படங்களின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கு இந்த பட வாய்ப்புகளை தொடர்ந்து தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது?? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

அப்படம் பெரியளவில் ரீச் ஆகவில்லை என்றாலும் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு பெயர் கிடைத்தது. மேலும் பான் இந்தியா படமாக வெளியான இவரின் புஷ்பா படம் தென்னிந்தியா தாண்டி பாலிவுட்டிலும் வெற்றி பெற்றது.

ஐயோ.. பேண்ட் போடலயா.. ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிருச்சு., ஒர்க்அவுட் செய்து ஷாக் கொடுத்த ராஷ்மிகா!
ஐயோ.. பேண்ட் போடலயா.. ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிருச்சு., ஒர்க்அவுட் செய்து ஷாக் கொடுத்த ராஷ்மிகா!

தன் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் நடிகை ராஷ்மிகா. தற்போது ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here