வெறும் பிட்டு துணியுடன் பொது நிகழ்ச்சிக்கு வந்து அசிங்கப்பட்ட ராஷ்மிகா – கண்டபடி திட்டும் ரசிகர்கள்!

0
வெறும் பிட்டு துணியுடன் பொது நிகழ்ச்சிக்கு வந்து அசிங்கப்பட்ட ராஷ்மிகா - கண்டபடி திட்டும் ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமா நாயகியாக தன் திரைப்பயணத்தை தொடங்கினாலும் தெலுங்கு சினிமா தான் இவரை நன்கு பிரபலப்படுத்தியது.

குறிப்பாக இவர் நடித்த அள வைகுண்டபுரம் லோ, டியர் காம்ரேட், புஷ்பா ஆகிய படங்கள் நல்ல ஹிட் ஆனது. இதனால் பாலிவுட்டிலும் தற்போது கால் பதித்துள்ளார் ராஷ்மிகா. அங்கு அபிதாப் பச்சன், வருண் தவான் ஆகிய முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

மேலும் கிளாமருக்கும் எந்த பஞ்சமும் இவர் வைக்காமல் உச்சகட்ட கவர்ச்சியில் பொது இடங்களுக்கு வருகிறார். தற்போது சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இரு பிட்டுத்துணிகளை சுற்றியது போன்ற ஸ்டைலில் அவர் அணிந்துள்ள உடையுடன் வந்துள்ளார். ரசிகர்கள் பலரும் இவ்வளவு அசௌகரியமான உடையுடன் ஏன் பொது இடங்களுக்கு வருகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here