ஐயோ.. என்ன டிரஸ் இது ராஷ்மிகா.. உள்ள இருக்குறத வெளியே Show போட்டு காட்டுறீங்களே!!

0

தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் கிரீக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் கால் பதித்தார்.

டோலிவுட்டில், 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. மேலும் இன்கேம் இன்கேம் என்ற ஒரே பாடலின் மூலம் இந்தியாவில் நேஷனல் கிரஷ் ஆனார். இதன் மூலம் கிடைத்த புகழால் இவர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்தார்.

தற்போது பாலிவுட்டிலும் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ படத்திலும் தற்போது ராஷ்மிகா இணைந்துள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here