கீழ எதையாவது போட்டுட்டு உட்காருங்க.., ராஷ்மிகாவை பேண்ட் போடச்சொல்லி கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

0
அடடா.. நடிகை ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கச்சி இருக்கா - படு Cute  என கொஞ்சும் ரசிகர்கள்!
அடடா.. நடிகை ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கச்சி இருக்கா - படு Cute  என கொஞ்சும் ரசிகர்கள்!

கீதா கோவிந்தம் படத்தின் ‘இன்கேம் இன்கேம் கவாலே’ என்ற பாடல் மூலம் இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர் நடிகை ராஷ்மிகா. இவர் ஒரு கன்னட நடிகையாக இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது தெலுங்கு சினிமா தான்.

கடைசியாக இவரின் புஷ்பா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பாலிவுட்டிலும் கமிட் ஆகியுள்ளார். இவரின் முதல் படம் ஹிந்தியில் வெளியாவதற்கு முன்னரே அதற்குள், ’மிஷன் மஜ்னு’, ‘குட்பை’, ‘அனிமல்’ என அடுத்தடுத்து மூன்று படங்களில் நாயகியாக நடிக்க சென்றுவிட்டார்.

தற்போது தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் பேண்ட் போடாமல் இவர் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here