கண் கூசும் அளவிற்கு தன் அழகை காட்டி திணற வைத்த ராஷ்மிகா.. அவரே நடத்திய ஹாட் போட்டோஷூட்!!

0

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அதிகம் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராஷ்மிகா. மேலும் ராஷ்மிகா சுல்தான் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். சென்ற ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது பாலிவுட் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். மிஷன் மஜ்னு, குட்பை போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி இவரின் குறும்புத்தனத்துக்கே பலர் ரசிகர்கள் உள்ளனர். சிலர் இவரை விமர்சித்தாலும் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாது தொடர்ந்து தன் சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் மெழுகு சில போல் மின்னி இவர் நடத்திற்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here