கொடுக்குற போஸே சரியில்லையே.. கழுத்து இறக்க உடையில் முன்னழகை அளந்து காட்டிய நடிகை ராஷ்மிகா!!

0
ஏன்டா வெளிய வந்தோம்ன்னு நினைக்க வச்சுட்டீங்களே - ஏர்போர்ட் வந்த ராஷ்மிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனவர். தன் கேரியரை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

பின்னர் இவருக்கு தமிழில் சுல்தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக சென்ற ஆண்டின் இறுதியில் வெளியான இவரின் புஷ்பா படம், பான் இந்தியா படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பொதுவாகவே இணையத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அதிக வைரலாகும் ஒன்று. அந்த வகையில் தற்போது சாம்பல் நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி இளசுகளின் லைக்குகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here