ஜிம்ல செய்யுற வேலையா இது ராஷ்மிகா? – லேட்டஸ்ட் போட்டோவை பங்கம் செய்த நெட்டிசன்கள்!!

0

கிரீக் பார்ட்டி, அஞ்சன புத்ரா போன்ற கன்னட படங்கள் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் இவருக்கு தெலுங்கில் சலோ என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் அடுத்து இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் நம்பர் 1 நடிகை என்ற இடத்தை பிடித்தார்.அதை தொடர்ந்து தேவதாஸ், டியர் காம்ரேட், பீஷ்மா போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான இவரின் பான் இந்தியா படமான புஷ்பா நல்ல ஹிட் அடித்தது.

தற்போது பாலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தி சினிமாவில் தடையின்றி நடிக்க மும்பையில் பிரமாண்ட வீட்டையும் வாங்கியுள்ளார். தற்போது ஜிம்மில் ஜாலியாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலர் ஜிம்மில் கூட போட்டோஷூட் தானா என நக்கலடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here