எந்த நடிகையும் இப்படி பண்ணல.., இப்படி இறங்கிட்டீங்களே ராஷ்மிகா – வீடு வீடாக செல்லும் அவலம்!!

0
அடடா.. நடிகை ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கச்சி இருக்கா - படு Cute  என கொஞ்சும் ரசிகர்கள்!
அடடா.. நடிகை ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கச்சி இருக்கா - படு Cute  என கொஞ்சும் ரசிகர்கள்!

நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல தனியார் உணவு நிறுவனத்தின் உணவை வாடிக்கையாளர்களுக்கு அவரே சென்று  சப்ளை செய்யும் செய்தி, போட்டோவுடன்  இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

டாப் ஹீரோயினாக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரபல தனியார் உணவு நிறுவனம் ஒன்று  ராஷ்மிகா ஃபுட் என்ற  புதிய வகை உணவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த உணவை, ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சென்று ராஷ்மிகாவே சப்ளை செய்துள்ளார். கருப்பு நிற டி-ஷர்டில், முழு பாதுகாப்புடன் அந்த உணவு பொட்டலத்தை  ராஷ்மிகா டெலிவரி செய்யும் போட்டோக்கள்  இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும், அவர் தனது ரசிகர்களுடன் மகிழ்ச்சிகரமாக எடுத்துக்கொண்ட செல்பி போட்டோக்களும், பயங்கரமாக வைரலாகி வருகிறது. தனியார் உணவு நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடிகை எடுத்திருக்கும் இந்த முயற்சி, இதுவரை எந்த நடிகையும் செய்திடாத ஒன்று என அவரது ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here