தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே.., நடிகை ராஷ்மிகா மந்தனா சொன்ன விஷயம்.., வைரலாகும் பதிவு!!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே.., நடிகை ராஷ்மிகா மந்தனா சொன்ன விஷயம்.., வைரலாகும் பதிவு!!

தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக திகழ்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் கடந்த 2021ம் ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆதார் இல்லாவிட்டால் வாக்களிக்க முடியாது?? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இந்நிலையில் இவர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை ராஷ்மிகா தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here