இது இல்லாம நான் ஷூட்டிங் வர மாட்டேன் – விஜய்யின் வாரிசு படக்குழுவுக்கு ஷாக் கொடுத்த ராஷ்மிகா!!

0
சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் ராஷ்மிகா மந்தனா - அதுவும் இந்த நடிகரோட ஜோடி போட்டு ஆட போறீங்களா!!
இது இல்லாம நான் ஷூட்டிங் வர மாட்டேன் - விஜய்யின் வாரிசு படக்குழுவுக்கு ஷாக் கொடுத்த ராஷ்மிகா!!

விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங்காக சென்ற நாயகி, ராஷ்மிகா மந்தனா தனது நாயையும் உடன் எடுத்து செல்வேன், அதற்கு பிளைட்டில் செல்ல டிக்கெட் கொடுங்கள் எனக் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

இளைய தளபதி விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின் வருகிற பொங்கலன்று படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் ஷூட்டிங் பணிக்காக சென்ற ராஷ்மிகா, தன் நாயையும் உடன் அழைத்துச் செல்ல விமானத்தில் பயணச்சீட்டு வேண்டும் எனக் கேட்டதாக தகவல் வெளியானது. இதன் மூலம், இவர் படக்குழுவுக்கு அனாவசிய செலவு வைத்து வருகிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இது குறித்து விளக்கமளித்த நாயகி, பொய் சொல்வதாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? இப்படி எல்லாம் நான் பேச சாத்தியமே இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தனது நாய் ஹைதராபாத்தில் தனது வீட்டில், சந்தோஷமாக வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here