என்னங்க.. இத போயா போட்டோ எடுப்பிங்க? – ஷாக் ஆன ராஷ்மிகா மந்தனா!! 

0

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரீக் பார்ட்டி என்ற படம் மூலம் தன் கேரியரை ஆரம்பித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் ரக்ஷித் ஷெட்டி என்பவருடனும் அங்கு காதலில் விழுந்து நிச்சயம் வேறு செய்துகொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்பொழுது தான் இவருக்கு தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தது. இதனால் திருமணம் செய்யாமல் மீண்டும் திரை பயணத்தை தொடங்கினார். தற்போது பாலிவுட் செல்லும் வரை வளர்த்துள்ளார்.

இந்நிலையில் இவர் சாப்பிடும் போது தனக்கு தெரியாமல் திடீரென எடுக்கப்பட்ட போட்டோவை ஷேர் செய்து உள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here