கீழே ஒன்றுமே போடாமல் போட்டோஷூட் நடத்தி ஷாக் கொடுத்த ராஷ்மிகா… அதிர்ந்த ரசிகர்கள்!!

0
சைடு ஆடை இறங்கி முன்னழகு மினுக்க போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா., இளசுகளுக்கு வலை விரித்த போட்டோஷூட்!

தற்போது டோலிவுட்டின் Talk of the town ஆக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வரிசைகட்டி கொண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரின் புஷ்பா படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

மேலும் பாலிவுட்டில் 3 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவருக்கும் பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கும் தான் தற்போது போட்டியே. மேலும் தளபதி 66இல் ராஷ்மிகா தான் நாயகி என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இவர் போலவே இவர் வெளியிடும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகும் ஒன்று. தற்போது கீழாடை அணியாமல் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here