தனுஷுடன் கை கோர்க்கும் விஜய் பட நாயகி…,இந்த காம்போ வொர்க்அவுட் ஆகுமா?

0
தனுஷுடன் கை கோர்க்கும் விஜய் பட நாயகி...,இந்த காம்போ வொர்க்அவுட் ஆகுமா?
தனுஷுடன் கை கோர்க்கும் விஜய் பட நாயகி...,இந்த காம்போ வொர்க்அவுட் ஆகுமா?

நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தை முடித்த கையோடு தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், தனுஷ் நடிக்கும் 50 ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி, நடிக்கவும் இருக்கிறார். இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், தனுஷின் 50 ஆவது திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்க கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here