கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் தெலுங்கில் கீத கோவிந்தம், தேவதாஸ், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் பெற்றார்.
மேலும் தமிழிலும் சுல்தான் என்ற படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது புஷ்பா உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் பூஜா ஹெக்டேக்கும் தான் தற்போது போட்டியே நிலவி வருகிறது.
இந்நிலையில் ஏர்போர்ட்டில் கீழாடை அணியாமல் இவர் வந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்