50 கிலோ தங்க சிலை டா.. செஞ்சு வச்ச கொலு பொம்மை போல இளசுகளை கட்டிப்போட்ட நடிகை ராஷ்மிகா!

0
50 கிலோ தங்க சிலை டா.. செஞ்சு வச்ச கொலு பொம்மை போல இளசுகளை கட்டிப்போட்ட நடிகை ராஷ்மிகா!

தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு இவர் புதிதானவர் அல்ல. அதாவது கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இவர் தெலுங்கில் நடித்தாலும் இந்தியா மூலம் National crush என்ற பெயரை பெற்றார்.

தொடர்ந்து டியர் காம்ரேட், புஷ்பா ஆகிய படங்களில் நடித்து தற்போது பான் இந்தியா நடிகையாக வளர்ந்து உள்ளார். இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அவர்களுக்காக அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது தங்க நிற உடையில் தேவதையாய் வந்து போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா. இவரின் அழகிய புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஷேர் ஆகி லைக்குகளை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here