அட்டைப்படத்திற்க்கு உச்சகட்ட கிளாமரில் போஸ் கொடுத்த ராஷ்மிகா – பிராவ விட குட்டி டிரஸ்ஸா இருக்கே!

0
பாதி ஜாக்கெட் தான் போடுவேன்.. பிதுங்கும் முன்னழகை காட்டி விருந்து வைத்த ராஷ்மிகா மந்தனா!

கிரீக் பார்ட்டி, அஞ்சனி புத்ரா ஆகிய படங்களின் மூலம் கன்னட திரைத்துறையில் புகழ் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் இவருக்கு டோலிவுட் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த முதல் தெலுங்கு படமான கீதா கோவிந்தமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

பின்னர் டியர் காம்ரேட், பீஷ்மா ஆகிய படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து தமிழில் சுல்தான் படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக நடித்து இருப்பார். கடைசியாக இவரின் புஷ்பா படம் பான் இந்தியா படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனால் பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில் அட்டைப்பட விளம்பரம் ஒன்றுக்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here