வாரே வா… கிளாஸி அண்ட் ரேடியண்ட் லுக்கில் ராஷ்மிகா வெளியிட்ட போட்டோ..

0
அப்பப்பா.. Cuteness Overloaded.. கருப்பு உடையில் ஒரு வெள்ளை நிலா.. வர்ணிக்க வைத்த ராஷ்மிகா!

தென்னிந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தானா. இவர் கருப்பு நிற உடையில் தனது கியூட்டான பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தானா, இவர் முதன் முதலில் 2014 இல் கன்னடத்தில் வெளியான கிரிக் பார்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் முன்னனி கதாநாயகியாக மாறினார். தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

 

பாலிவுட்டிலும் ‘மிஷன் மஞ்சு, குட்பை’ ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் இவர், சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் சொந்தமாக ஒரு பிளாட் வாங்கியதாக தகவல்கள் வந்தன. இவர் சமூக வலைதள பக்கத்தில் மிக ஆக்ட்டிவாக இருப்பவர்.

தற்போது இவர் கிளாஸி லுக்கில் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு “பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களில் ஏதோ ஒரு தனித்துவம் உள்ளது” என்று தலைப்பிட்டுள்ளார். அந்த போட்டோவை இங்கே பார்க்கலாம்.

ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here