நடிப்பு தாண்டி இந்த தொழிலில் காசு பார்க்கும் நடிகை ராஷ்மிகா – வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
கோவிலுக்கு போனது குத்தமா.., ராஷ்மிகாவை பங்கம் செய்த ரசிகர்கள் - மும்பையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
கோவிலுக்கு போனது குத்தமா.., ராஷ்மிகாவை பங்கம் செய்த ரசிகர்கள் - மும்பையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. மேலும் இவர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டிலும் இவர் மூன்று படங்களில் தற்போது கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ஹிந்தி சினிமாவில் தற்போது அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிப்பு தாண்டி புதிய தொழிலில் ராஷ்மிகா முதலீடு செய்துள்ளார். அதாவது ராஷ்மிகா வேகன் பியூட்டி மற்றும் பெர்சனல் கேரான ப்ளம் என அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த நிறுவனத்தின் தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளாராம். இதன் மூலம் இன்னும் ஒரு வருடத்தில் ராஷ்மிகா மூலம் அந்நிறுவனத்தின் வருவாய் இரு மடங்காகும் என்று அந்நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here