சக நடிகைகளுக்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த ஷாக்கிங் அட்வைஸ்.. தீயாய் பரவும் இன்ஸ்டா ஸ்டோரி!!

0
சக நடிகைகளுக்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த ஷாக்கிங் அட்வைஸ்.. தீயாய் பரவும் இன்ஸ்டா ஸ்டோரி!!
சக நடிகைகளுக்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த ஷாக்கிங் அட்வைஸ்.. தீயாய் பரவும் இன்ஸ்டா ஸ்டோரி!!

சினித்துறையில் படு பிஸியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைப்பக்கங்களில் தனது வலிகளை பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவரது பதிவை பார்த்து பலரும் பாசிடிவ் கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி – பள்ளி..கல்லூரி என அனைத்தையும் மூடி மாநகர நிர்வாகம் அதிரடி!!

ராஷ்மிகா மந்தனா:

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தின் மூலம் நுழைந்தார். தற்போது இவர் நடித்த புஷ்பா திரைப்படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. மேலும் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து இவரை பற்றிய காதல் கிசுகிசுக்களும் வந்து கொண்டிருக்கின்றன.

சக நடிகைகளுக்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த ஷாக்கிங் அட்வைஸ்.. தீயாய் பரவும் இன்ஸ்டா ஸ்டோரி!!
சக நடிகைகளுக்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த ஷாக்கிங் அட்வைஸ்.. தீயாய் பரவும் இன்ஸ்டா ஸ்டோரி!!

தற்போது ராஷ்மிகா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் யாரேனும் சுலபமாக சினிமாவில் நடிகராக விரும்பினால் அது சாத்தியமில்லை. சினிமா துறையில் வெளியே தெரியாத பல வலிகளும் உண்டு. உதரணமாக கூறினால் பல முறை லேசர் செய்தாலும், வலிகள் இருக்கத்தானே செய்யும் அதே போல் தான் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் சினிமாவில் வலிகள் இருக்கத்தான் செய்யும் என மறைமுகமாக கூறியுள்ளார். இதிலிருந்து ராஷ்மிகா மன உளைச்சலில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here