முழுக்க முழுக்க தமிழ்நாட்டு பெண்ணாக மாறிய நடிகை ராஷ்மிகா.. சுத்தி போட்ட ரசிகர்கள்!!

0
One side போஸ்னாலும் நல்லா தான் இருக்கு - திரும்பி பார்த்து ரசிகர்களை திணற வைத்த ராஷ்மிகா!

தென் இந்தியா மட்டுமில்லாமல் நாடு முழுக்க ரசிகர்களை கொண்டிருப்பவர் ராஷ்மிகா. கன்னடம், தெலுங்கு, தமிழில் நடித்து விட்டு அதற்கு ஏற்றார் போல் ஹிந்தி சினிமாவிலும் நடிக்க தொடங்கி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தமிழில் இவர் முதலில் நடித்த படம் சுல்தான் தான். அந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பான் இந்தியா திரைப்படமாக வெளியான இவரின் புஷ்பா படமும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் ராஷ்மிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் பாவாடை தாவணியில் தன் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here